Wednesday, December 7, 2011

நாங்களும் கவி தை எழுதுவோம் ல.


என் காதல் தேவதையே !
என்னைக் கொல்லாமல் கொல்கின்ற தாரகையே !
ஏனடி என் வாழ்வில் வந்தாய் !
என் உயிரினைத் திருடிச் சென்றாய் !

இருந்தும் நான் சிரிக்கிறேன் !
உன் நினைவுகளில் சிலிர்க்கிறேன் !
உன்னை நான் கரம்பற்றி
கணவனாய் காதல் செய்யும்
நாட்களை எண்ணிக் களிக்கிறேன் !

கோடானு கோடி முத்தங்களுடன்
உன் இதயச் சிறையில் இருந்து
உன் காதல் கைதி !!!

No comments:

Post a Comment