One masterpiece..
Three Masters...
Kannadasan, Jesudas and Ilayaraja
செந்தாழம் பூவில்...
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...
பூவாசம் மேடை போடுதம்மா...
பெண் போல ஜாடை பேசுதம்மா...
அம்மம்மா ஆனந்தம்...
அம்மம்மா ஆனந்தம்...
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ...
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நான ஊடலோ...
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது...
ஆசை குயில் பஷையின்றி ராகம் என்ன பாடுது...
காடுகள் மலைகள் தேவன் கலைகள்...
செந்தாழம் பூவில்...
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...
அழகு மிகுந்த இராஜகுமாரி
மேகமாக போகிறாள்..
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்...
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்...
மலையின் காட்சி இறைவன் ஆட்சி...
செந்தாழம் பூவில்...
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க சிந்தனை...
இதளை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை...
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகை காட்டுது...
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது...
மறவேன் மறவேன் அற்புத காட்சி...
செந்தாழம் பூவில்...
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...
பூவாசம் மேடை போடுதம்மா...
பெண் போல ஜாடை பேசுதம்மா...
அம்மம்மா ஆனந்தம்...
அம்மம்மா ஆனந்தம்...
Wednesday, May 29, 2013
Mazhai Varum Arikuri...
A song from Veppam...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்..
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடித் தேடி பார்க்கிறது...
உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலை யாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
அறியாதொரு வயதில் விதைத்தது ஒஒஒஒ ஒஒஒ
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஒஒஒ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஒஒஒஒ ஒஒஒ
அட யாரதை யாரதை பரித்தது ஒஒஒ
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா...
நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒஒஒஒ ஒஒஒ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒஒஒ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒஒஒஒ ஒஒஒ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒஒஒ
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா...
.
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்..
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடித் தேடி பார்க்கிறது...
உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலை யாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்..
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடித் தேடி பார்க்கிறது...
உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலை யாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
அறியாதொரு வயதில் விதைத்தது ஒஒஒஒ ஒஒஒ
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஒஒஒ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஒஒஒஒ ஒஒஒ
அட யாரதை யாரதை பரித்தது ஒஒஒ
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா...
நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒஒஒஒ ஒஒஒ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒஒஒ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒஒஒஒ ஒஒஒ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒஒஒ
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா...
.
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்..
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடித் தேடி பார்க்கிறது...
உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலை யாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
Kayil mithakkum kanavaa nee...
Another lovely song.. from Ratchagan...
Beautiful lyrics and music..
Hats off ARR...
கனவா...
இல்லை காற்றா...
கனவா...
நீ காற்றா...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
இப்படி உன்னை ஏந்திக் கொண்டு
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரர் தரையில் பாய் இடவா...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி..
அதை கண்டு கொண்டேன் அடி...
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி..
அதை கண்டு கொண்டேன் அடி...
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியும் வலியும் தெரியாது...
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியும் வலியும் தெரியாது...
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது...
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது...
உன்னில் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
கனவா...
நீ காற்றா...
கனவா...
நீ காற்றா...
Beautiful lyrics and music..
Hats off ARR...
கனவா...
இல்லை காற்றா...
கனவா...
நீ காற்றா...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
இப்படி உன்னை ஏந்திக் கொண்டு
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரர் தரையில் பாய் இடவா...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி..
அதை கண்டு கொண்டேன் அடி...
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி..
அதை கண்டு கொண்டேன் அடி...
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியும் வலியும் தெரியாது...
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியும் வலியும் தெரியாது...
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது...
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது...
உன்னில் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
கையில் மிதக்கும் கனவா நீ..
கை கால் முலைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்க வில்லையே..
நுரையில் செய்த சிலையா நீ...
கனவா...
நீ காற்றா...
கனவா...
நீ காற்றா...
Subscribe to:
Comments (Atom)