A song from Veppam...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்..
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடித் தேடி பார்க்கிறது...
உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலை யாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
அறியாதொரு வயதில் விதைத்தது ஒஒஒஒ ஒஒஒ
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஒஒஒ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஒஒஒஒ ஒஒஒ
அட யாரதை யாரதை பரித்தது ஒஒஒ
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா...
நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒஒஒஒ ஒஒஒ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒஒஒ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒஒஒஒ ஒஒஒ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒஒஒ
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா...
.
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்..
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடித் தேடி பார்க்கிறது...
உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலை யாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே...
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா...
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே...
பாதைகள் நழுவுதே...
இது ஏனோ ஏனோ...
No comments:
Post a Comment